300 மில்லியன் ரூபா செலவில் அடுத்த தேர்தல் என தேர்தல் செயலகம் அறிவிப்பு !

Parliament-Sri-Lanka-interior அடுத்து நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு 3000 மில்­லியன் ரூபாய் செல­வா­கு­மென மதிப்­பீட்டு தேர்­தல்கள் செய­லகம் தெரி­வித்­துள்­ளது.

 தபால் திணைக்­களம், பொலிஸ் திணைக்­களம் மற்றும் அர­சாங்க அச்­சக கூட்­டுத்­தா­பனம் ஆகி­ய­வற்­றிற்கே இவ்­வாறு அதி­க­மாக செல­விட வேண்­டி­யுள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.

 பாரா­ளு­மன்ற தேர்­த­லையும், உள்­ளூ­ராட்சி சபை தேர்­த­லையும் நடத்­து­வ­தற்­கான முயற்­சி­களை அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கி­றது. உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை நடத்­து­வ­தற்கு 3250 மில்­லியன் ரூபாய் செலவு ஏற்­படும் என நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

 எனவே, இரண்டு தேர்­தல்­களும் குறு­கிய கால எல்­லைக்குள் நடை­பெ­ற­வுள்­ளதால் சுமார் 6,500 மில்லியன் ரூபாய் செலவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.