
அத்துடன் மருதானையிலிருந்து ராகம வரையில் நான்காவது ரயில் பாதையொன்றை நிறுவுவதற்கும் அவதானம் செலுத்தியுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான மதிப்பிடும் பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.