அத்ததர்சி தேரர் தெரிவு !

372713225davit1 

அஸ்கிரிய பீடத்தின் புதிய மகாநாயக்கராக வண. கலகம ஸ்ரீ அத்ததர்ஸி தேரர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

 

இவர் அஸ்கிரிய பீடத்தின் 21 ஆவது மகாநாயக்கராக தெரிவிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.