ஷபீக் ஹுஸைன்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்; ஓய்வுபெற்றுச் செல்லவுள்ள இலங்கைக்கான மலேசியா தூதுவர் அஸ்மி ஸைனுதீன் அவர்களை இன்று (11) அமைச்சரின் வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
அவ்வேளை மலேசிய தூதுவர் அஸ்மி ஸைனுதீன் அவர்கள் இலங்கை முஸ்லிம்களின் சமூக மற்றும் அரசியல் முற்போக்கு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் தன்னுடைய பங்களிப்பை நல்குவதற்கு சித்தமாக இருப்பதாக அமைச்சரிடம் வாக்குறுதியளித்தார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அஸ்மி ஸைனுதீன் அவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.