திருமலை மாவட்டத்திற்கு தேசியப்பட்டியல் MP யை வழங்கினார் ஹக்கீம் !

 

அண்மையில் பதவியை இராஜினாமா செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸின் இடத்திற்கு  திருமலை  மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதியமைச்சர் எம்.ஷரீப் தௌபீக்  தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது .

image1