அபு அலா –
‘ஆரோக்கியத்துடன் வாழ விரும்புபவர்கள் – ஆயுள்வேதத்துடன் இணைக‘ என்ற கருப்பொருளைக்கொண்ட தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை ஒத்த நிகழ்வு இன்று அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் கே.எல்.எம்.நக்பர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையில் கடந்த ஆண்டு (2015) மிகத்தறன்பட பொதுமக்களுக்கு சேவை வழங்கிய வைத்தியர்களுக்கும், உத்தியோகத்தர்களுக்கும் சான்றிதழ்கள்கள் வழங்கி வைக்கப்பட்டது. இச்சான்றிதழ்களை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீனினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.