சுலைமான் றாபி
கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் (நிந்தவூர் அட்டப்பள்ளப் பிரதேசத்தில்) இன்று (11.01.2016) சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் காரின் டயர் வெடித்ததினால் தனது கட்டுப்பாட்டை இழந்த குறித்த வாகனம் அருகிலிருந்த Celvert (மதகு) வில் மோதுண்டு சேதத்திற்குள்ளாகியுள்ளது.
இதேவேளை இந்த வாகனத்தில் பயணம் செய்த வாகனச்சாரதி தெய்வாதீகமாக உயிர்தப்பியுள்ளதுடன், இந்த விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.