பாக்கிஸ்தான் பிரதமருக்கு இராபோசன விருந்துபசாரம் !

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

வீடியோ கலதாரி இராபோசன நிகழ்வு

இலங்கைக்கு மூன்று விஜயம் செய்துள்ள பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் சரீஃப் இலங்கைக்கான பாக்கிச்தான் தூதரகத்தினால் 04.01.2015 மாலை ஹோட்டல் கலதாரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராபோசன விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்.

கவர் போட்டோ_Fotor

  இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுபினர்கள், இராஜதந்திரிகள், நாடிலுள்ள பிரபல முக்கிய வர்த்தகர்கள், உல்நாட்டு வெளிநாட்டு ஊடக வியலாளர்கள் என பல நாட்டின் பல முக்கிய உயர்மட்ட புள்ளிகள் கலந்து கொண்டமையினை அவதானிக்க கூடியதாக இருந்தது. ஏற்கனவே பிரதமர் நவாஸ் சரீஃப் உட்பட உயமட்ட தூதுக்குழுவினருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டதுடன் இன்று 05.01.2016 இடம்பெறவுள்ள இலங்கை- பாக்கிஸ்தான் பேச்சுவார்த்தையில் பத்து உடன்படிக்கைகள் கைசாத்திடப்படவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. 

03_Fotor

ty_Fotor