அஸ்ரப் ஏ சமத்
கொழும்பு மேயார் ஏ.ஜே.எம் முசம்மில் பவுண்டேசனின் மற்றும் காந்தா சவிய தலைவியுமான பேரோசா முசம்மில் 7வது முறையாக நேற்று கொழும்பு கெவலக் சந்தி மைதாணத்தில் வைத்து 12ஆயிரம் பௌத்த மக்களுக்கு வெசாக் இரவு உணவு வழங்கினார் . இதில் கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முசம்மில் பிரதியமைச்சர் இராண் விக்கிரமசிங்க மற்றும் பௌத்த மத குருக்கள், கலந்து கொண்டனா். இ வ் உணவுகளை முஸ்லீம் பெண்கள் பரிமாரினார்கள்.