வெல்லம்பிட்டி ஹிக்மதுல் உலமா அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா !

Ashraff.A.Samad

வெல்லம்பிட்டி ஹிக்மதுல் உலமா அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா நிகழ்வு இன்று (21) கொலன்னாவ, மங்கலபாய மண்டபத்தில் இடம்பெற்றது . இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன்  பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
12368981_531802760319107_2485552166751929215_n_Fotor 12373385_531802430319140_5994832146249615707_n_Fotor 12391904_531803093652407_5587119264758390747_n_Fotor