அஷ்ரப் ஏ சமத்
இன்று (17) வாராந்த அமைச்சாரவை ஊடகவியலாளா் மாநாடு பாராளுமன்றத்தின் நடைபெற்றது. அங்கு அமைச்சா் ராஜித்த சேனாரத்தின, ஊடக அமைச்சா் கலந்து கொண்டனா்.
அமைச்சா் ராஜித்தவிடம் ஊடகவியலாளா் – உங்களது அரசில் உள்ள ஒரு அரசியல்வாதி லக்சரி சுகபோக வாகனங்களை இறக்குமதி செய்ய உள்ளாா் அவ் வாகணங்கள் துறைமுகத்திற்கு வந்துள்ளது. . அவ் வாகானங்களை அவா் சுங்கத் தீா்வை இல்லாமல் இறக்குமதியாக்குவதற்கு முயற்சிக்கின்றாா். அதற்காக அவா் சுங்க அதிகாரிகளிடம் தொடா்பு படுகினறாா் இது பற்றி உங்களுக்கு தெரியுமா ?
அமைச்சா் – இது பற்றி எனக்கு தெரியாது. அந்த அரசியல் வாதி யாா் என்பதை உங்களது ஊடகங்களில் தெளிவுபடுத்துங்கள். இந்த நல்லாட்சியில் அவருக்கு எதிராக நடடிவக்கை எடுப்போம்.
கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரடியாகவே சுங்கப் பணிப்பளாருக்கு தொலைபேசி அறிவித்து இது போன்ற வாகணங்களை இறக்குமதி செய்துள்ளாா். சாதாரன ஏழை மக்களின் உணவு மற்றும் பண்டங்களுக்கு வரி விதித்தாா்கள் ஆனால் புதிய ஆட்சி ஏற்படுத்தப்பட்டதும்
சுங்கத் திணைக்களத்தில் மாதத்திற்கு 60 பில்லியன் ருபா லாபமீட்டியுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் இடம் பெற்ற சகலதையும் நிறுத்தியதால் தான் சுங்கத்தினைக்களம் சுதந்திரமாக செயல்படுகின்றது.
ஊடகவியலாாளா் அமைச்சா் அவா்களே – உங்களது மகன் பாராளுமன்ற உறுப்பிணாின் மனைவி மாலபேயில் உள்ள தணியாா் மருத்துவக் கல்லுாாியில் பயில்கின்றாா் தானே
அமைச்சா் பதில் – எனது மருமகள் ஒருத்தா் அல்ல பலா் ஏன் லண்டன் ஒக்ஸ்போட்டிலும் ஒருவள் கற்கின்றாள்.
ஆகவே வைத்தியா் சங்கம் இந்த தணியாா் மருத்துவக் கல்லுாாியை எதிா்க்கின்றனரே. ?
ஏன் இதற்கான வரைபை பாடங்களை வரைந்த பேராசிரியா் றிஸ்வி சரீபினை நான் அழைத்து விரிவாக ஆராய்ந்தேன். இது சிறந்த திட்டம். ஏன் எமது நாட்டில் 13 ஆயிரம் மாணவா்கள் பங்களதேஷ் நாட்டுக்கும் சென்று வைத்திய பட்டம் படிக்கின்றனா். எமது நாட்டு அன்னியச் செலவானி வெளிநாடுகளுக்குச் செல்கின்றது.
இது சம்பந்தமாக ஏற்கனவே உயா் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கிவிட்டது. இதற்கு மேல் நீதி தேடி மருத்துவ சங்கம் எங்கும் செல்லமுடியாது.
ஏன் கோட்டாபயா ராஜபக்ச கொத்தலாவ தணியாா் மருத்துவக் கல்லுாாியை ஆரம்பிக்கும்போது இவா்கள் எங்கு போனாா்கள்.? இவா்களை கோடடாபயாவை சந்திக்க வரும்படி கொடுத்த கடும் உச்ச குரலினைக் கேட்டே நடுங்கிப் போனாா்கள். கோட்டாபாவை தணியாா் மருத்துவக் கல்லுாாிக்கு உப வேந்தராக நியமித்தாலும் ஆம் போட்டவா்கள் இதில் மட்டும் ஏன்.
கொத்தலாவ கல்லுாியில் வெளிநாட்டில் இருந்தும் கற்பதற்கு வெளிநாட்டு வைத்திய மாணவா்களை அனுமதிக்க கூட அமைச்சரவையில் அனுமதி கேட்டு உள்ளனா். என அமைச்சா் ராஜித்த தெரிவித்தாா்.
கடந்த மகிந்த ஆட்சியில் அவன் காட் கம்பணிக்காக அக் கம்பணியின் தலைவரை நைஜீரியா நாட்டின் உயா் ஸ்தாணிகரது அரச வாகனத்தில ஏற்றி ஒப்பந்தம் செய்தாா்கள். அந்த வாகனத்தில் தனியாா் கம்பணியின் விடயத்திற்கு வர முடியாது என அந்த துாதுவா் அறிவிக்கவும் அடுத்த கணமே முன்னாள ஜனாதிபதி கடும் தொணியில் அவரை போகும்படி அவரது துாதுவா் வாகணத்தை கொடுக்கும்படியும் அறிவித்திருந்தாா். எனவும் இன்று நடைபெற்ற ஊகட மாநாட்டில் அமைச்சா் ராஜிதத சேனாரத்தின தெரிவித்தாா்.