கருணாரத்ன பரணவிதாரன பிரதி அமைச்சராக பதவியேற்பு !

பாராளுமன்ற விவகாரம் மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சராக கருணாரத்ன பரணவிதாரன  பதவியேற்றுக்கொண்டார். 

karunarathna-paranawithana
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் பதவியேற்றுக் கொண்டுள்ளார். 

கருணாரத்ன பரணவிதாரன உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் பிரதி அமைச்சராக கடமையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.