மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டுப் போட்டி !

ஜவ்பர்கான்

 
இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாகும்.இதனையொட்டி மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி இந்த விளையாட்டு விழா மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

DSCN3887_Fotor

சமூக Nவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி தலைமையில் இந்த விளையாட்டு விழா நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிமுள்ள மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விஸேட தேவையுடைய பாடசாலைகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

DSCN3891_Fotor
இதன் போது பல் வேறு விளையாட்டுக்கள் நடைபெற்றன.

DSCN3894_Fotor