ஏ.எல்.றமீஸ் -அமைச்சின் ஊடகச் செயலாளர்
அட்டாளைச்சேனை அல் -அர்கம் வித்தியலாயத்தின் மாணவர் பாராளுமன்றம் சபாநாயகர் ஏ.நுசைப் தலைமையில் இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது.பிரதமர் எம்.சீமா பானு உரையாற்றுவதை சபாநாயகர் அவதானிப்பதையும்,சமூக நல்லுறவு அபிவிருத்தி சமூக சேவைகள் அமைச்சர் பிரேரனை சமர்ப்பிப்பதையும், கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களையும்,பார்வையாளர் அரங்கில் கிழக்கு மாகாண அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர்,மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் அமர்ந்திருப்பதையும் படங்களில் காண்க.







