சுகாதார அமைச்சரின் பிரத்தியோகச் செயலாளர் நியமனத்தை அமைச்சர் நஸீர் வழங்கி வைத்தார்!

அபு அலா –

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளராக ஓய்பெற்ற அட்டாளைச்சேனை பிரதேச கேட்டக்கல்விப் பணிப்பாளரும் மு.காவின் அடி நாதமான உச்சபீட உறுப்பினர் யூ.எம்.வாஹிட் சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான இந்த நியமனக் கடிதத்தை நேற்று வியாழக்கிழமை மாலை (19) சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் அவரின் அமைச்சில் வைத்து கையளித்து வைத்தார்

wahid2_Fotor