வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனுக்கும் இடையில் அண்மைக்காலமாக முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வடமாகாண முதலமைச்சரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் வழங்கும் விதமாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையின் முழு விவரம் இணைக்கப்பட்டுள்ளது.