அணைத்து வசதிகளுடன் 124 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட லக்கல புதிய பொலிஸ் நிலைய திறப்பு விழா இன்று (06) மாலை ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதில் அமைச்சர் திலக் மாரப்பன உட்பட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர் .
ஜனாதிபதி ஊடகப் பிரிவு





