பிரதி அமைச்சர் ஹரீஸ் பொத்துவில் அல்-இஷ்றாக் மகா வித்தியாலயத்திற்கு விஜயம் !

எஸ்.அஷ்ரப்கான்

 

பொத்துவில் பிரதேசத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பொத்துவில் பசறிச்சேனை அல்-இஷ்றாக் மகா வித்தியாலயத்திற்கு சென்று பாடசாலையில் நிலவும் பௌதீகவள மற்றும்மாணவர்களின் அடிப்படை தேவைகள் தொடர்பாக பாடசாலை அதிபர் எம்.எல்.ஏ.றபீக்கிடம் கேட்டறிந்து கொண்டார்.

harees

இதன்போது 2002ஆம் ஆண்டில் ஏற்பட்ட மினிசூறாவளியினால் பாதிக்கப்பட்டுள்ள ஆராதனை மண்டப கட்டிடத்தையும்பார்வையிட்டார்.

IMG_4643_Fotor