எளுவங்குளம் கங்கைவாடி பகுதியில் கலா ஓயா பெருக்கடுத்துள்ளமையினால் மன்னார் – புத்தளம் பிரதான வீதி மூடப்பட்டுளளது.
நேற்று பெய்த கடும் மழை காரணமாகவே கலா ஓயா பெருக்கடுத்துள்ளது.
இதனால் புத்தளம் மன்னார் பிரதான வீதியின் எளுவாங்குளம் பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.