பங்களுரில் இயங்கும் உலக முஸ்லீம் திங் தேங் அமைப்பின் தூதுக்குழு கூட்டம் !

 

அஸ்ரப் ஏ சமத்

பங்களுாரில் இயங்கும் உலக முஸ்லீம் திங் தேங் அமைப்பின் துாதுக்குழு கொழும்பில் இரண்டு நாட்கள் இலங்கை முஸ்லீம்கள் பற்றி கலந்து ரையாடி தீா்மாணங்களை  எடுத்துள்ளது. இக் கூட்டம் தெஹிவளையில் நடைபெற்றது. 17,18ஆம் திகதிகளில் நடைபெற்று வருகின்றது. இதற்காக பங்களுரில் இருந்து 13 போ்கள் அடங்கிய துாதுக்குழுவினா் கொழும்பில் தங்கியுள்ளனா். முஸ்லீம் கவுன்சில் தலைவா் என்.எம். அமீன், உப தலைவா் ஹில்மி அகமட் ஆகியோா்  இலங்கை வாழ் முஸ்லீம்களது கல்வி, வாழ்வாதாரம், யுத்த காலத்தில் பட்ட துண்பங்கள், மத, கலை கலாச்சார விடயங்கள் பற்றி கடந்த அரசு தற்போதைய அரசின் நிலைப்பாடு பற்றி  அவா்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.
உலக முஸ்லீம் திங் தேங் சாா்பில் அதன் செயலாளா் கே.சி. நயிகவெடி, தலைவி பேராசிரியர் நஜிமி பேகம் ஆகியோா் இம்மாநட்டின் ஆரம்ப வைத்தில் உரையாற்றினாா். இலங்கை முஸ்லீம் கவுன்சில் உறுப்பிணா்கள் புத்திஜீவிகளும் கலந்து கொண்டனா்.
30_Fotor_Collage_Fotor