6ஆம் கிராமம் சமூக அபிவிருத்தி அமைப்பின் நிர்வாக தெரிவு விபரம்!

சவளக்கடை 6ஆம் கிராமம் சமூக அபிவிருத்தி அமைப்பின் நிர்வாக தெரிவு இன்று ஸாலிஹீன் மத்ரஸா மண்டபத்தில் நடைபெற்றது.
இவ் அமைப்பானது கிராமத்தின் கல்வி, கலாசாரம், சமூகசேவை, விளையாட்டு மற்றும்  கிராமத்தில் நடைபெறுகின்ற அனைத்து விடயங்களிலும் பங்குபற்றி 6ஆம் கிராமத்தினை வளர்ச்சிப் பாதையில் முன்கொண்டு செல்லும் நோக்கில் இளைஞர்கள் முன்னின்று உருவாக்கப்பட்ட அமைப்பாகும்
12009708_579843518820750_2009445521932854400_n
இதன்போது பின்வரு வோர் நிர்வாக சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர் : எம்.எம்.ஜபீர்
செயலாளர் ஏ.எம்.அஸ்மீர்
பொருளாளர்: வீ.எம்.றொஸ்னீக்
அமைப்பாளர்: எம்.இர்பாத்
உபதலைவர் ஏ.எல்.பாரிஸ்
உபசெயலாளர் யூ.எல்.அஹ_பர்
உபஅமைப்பாளர் :எம்.சஹான்
இணைப்பாளர்களாக:
ஜெ.கியாஸ்
ஏ.வீ.எம்.றப்ஸான்
எம்.எம்.ஜஹான்
தகவல் தொடர்பாடல் பிரிவு
என்.எம்.நிஜாத்
பீ.எம்.முபீத்
எம்.சிபான்
இதே வேளை 6ஆம் கிராம சமூக அபிவிருத்தி அமைப்பின் ஆலொசனை சபையில் 6ஆம் கிராமத்திலுள்ள அனைத்து அமைப்புகளின் தலைவர், செயலாளர் ஆகியோர்கள் ஆலோசகர்களாக இருப்பார்கள்.