பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் வெளியானது !

789699221Untitled-1

2014/15ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் இன்று (05) வௌியிடப்பட்டுள்ளன. 

குறித்த வெட்டுப்புள்ளிகள் மேலே காணப்படுகின்றன, அல்லது இதனைத் தெரிந்து கொள்ள www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசியுங்கள் அல்லது 1919க்கு அழைப்பை மேற்கொள்ள முடியும்.