கல்விமான் ஹமீட் அப்துல் கரீம் புனித மக்காவில் வபாத் !

ஏ.எஸ்.எம்.ஜாவித்
சிறந்த எழுத்தாளரும், பேச்சாளரும், கல்விமானுமாகிய ஹமீட் அப்துல் கரீம் இம்முறை புனித ஹஜ் கடமைக்காகச் சென்ற வேளையில் நேற்று (26) புனித மக்காவில் மாரடைப்புக் காரணமாக இவர் வபாத்தானார்.

742-janaza_logo_2_by_ms4
இவரின் வபாத் தொடர்பாக முஸ்லிம் கவுன்சில் அனுதாபச் செய்தி ஒன்றை விடுத்துள்ளதாக அதன் பிரதித்தலைவர் ஹில்மி அஹமட் தெரிவித்தார்.