இரு பொலிஸார் பணி நீக்கம் !

பாணதுறை தெற்கு உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் சார்ஜன் ஒருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

337993547Untitled-1

பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்து மூன்று பெண் சந்தேகநபர்கள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதுவரை சந்தேகநபர்கள் கைதுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பானதுறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.