பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனது மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று நாடுதிரும்பவிருக்கின்றார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் புதிய அமைச்சர்களும் சந்தித்து கலந்துரையாடினர்.