திருமதி விஜயகலா மகேஸ்வரன் அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்றார் !

ஏ.எஸ்.எம்.ஜாவித்

 சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக திருமதி விஜயகலா மகேஸ்வரன் இன்று (14) பத்தரமுல்லையிலுள்ள செஸ்த்திரிபாயவில் தனது அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்றக் கொண்டபோது எடுத்த படம். செயலாளர் திருமதி சந்திரானி சேனாரத்ன உட்பட அமைச்சின் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

IMG_0576_Fotor