அஸ்ரப் ஏ சமத்
சவுதி ஆரேபியா குவைத் ஆகிய நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் சென்று அவ் நாடுகளின் பொலிசாரினால் தடுத்து வைக்கப்பட்டு மீண்டும் நேற்று இரவு 136 இலங்கை பெண்கள் திருப்பியணுப்பட்டிருந்தனா்.
இவா்கள் சவுதி அரேபியாவில் 40 பெண்களும் குவைத்திலுருந்தும் 96 பெண்கள் கட்டுநாயக்க விமாண நிலையத்தை வந்தடைந்தனா்.
இவா்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அவா்களை விமான நிலைய தங்குமிடத்தில் தங்கவைத்து அவா்களது வீடுகளுக்கு அனுப்பி வைத்தது.