சற்று முன் மக்கா மஸ்ஜிதுல் ஹராமில் கிரேன் விழுந்து பலர் வபாத்!

 

சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள பெரிய பள்ளிவாசல் மீது கிரேன் (crane) ஒன்று சரிந்து வீழ்ந்ததில் குறைந்தது 65 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 பேர் வரையில் காயமடைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் எவ்வாறு நேர்ந்தது என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் இல்லை.

இருப்பினும், இது தொடர்பில் சமூக இணையத்தளங்களில் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.

makkah 2 makka 0c21c565d207fe9f8acdbd544ac9a283_Fotor_Collage 4ecfbddf0a3b0bccd093609f2c465e49_Fotor_Collage