இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர் குலைக்கும் ஷீஆக்கள்!

இன்று இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஈமான் பறி போய்க் கொண்டிருக்ககூடிய காலகட்டத்தில்தான்  நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் உண்மையில் தற்போது இருக்க கூடிய கால சூழ் நிலையில் எமது ஈமானை தக்க வைத்துக் கொள்வது என்பது எறியும் நெருப்பை பற்றிக் கொண்டிருப்பதற்கே சமம் எனலாம்

எமது நாட்டில் முஸ்லிம்களாகிய நாம் சனத்தொகை அடிப்படையில் மூன்றாம் சாராராக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நாம் அறிந்ததே எமது நாடு ஜனநாயக நாடு என்ற ரீதியில் இன மத  பாகு பாடு இன்றி அனைவரும் விரும்பிய மதத்தை தேர்வு செய்து தனது கருத்துச் சுதந்திரத்தை வெளிகாட்ட வழி வகுத்துத் தந்துள்ளது ஆனால் கடந்த காலங்களில் பெரும்பான்மை சமூத்தினரால் முஸ்லிம்களுக்கு பல் வேறு வகையான இழப்புக்கள் நடந்து இருக்கின்றது என்பதை நாம் மறக்க முடியாது மீண்டும் அது போன்ற பிரச்சினைகள்  வராமல் இருக்க வேண்டுமென்றால் முஸ்லிம்களாகிய நாம் முதலில் ஒற்றுமையுடன் அந்திய மதத்தவர்களுடன் கண்ணியத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்

எமது நாட்டில் பல்வேறு வகையான கொள்கை பிரிவுகள் காணப்படுகின்றன தவ்கீத் ஜமாத், ஜமாத்த இஸ்லாமி’ தப்லீக் ஜமாத், இஹ்வானுல் முஸ்லிமீன், ஜமாத்துல் முஸ்லிமீன்,  என்று பிரிக்கலாம் இவ்வாறான கொள்கை பிரிவுகள் எமக்குள் காணப்பட்டாலும் சில கருத்து முரண் பாடுகளை வைத்தே இவர்கள் பிரிந்து செயற்படுகிறார் ஆனால் பொதுவாக கொள்கை ரீதியாக இவர்களால் எந்த வீத பாதிப்பும் முஸ்லிம்களுக்கு இல்லை எனலாம் 

கடந்த பல தசாப்தங்களாக கொள்கை ரீதியாக முஸ்லிம்களுக்கு மா பெரும் சவாலாகவும் உருவெடுத்து எமது உம்மத்தையும் வழி தவறச்செய்ய புதிது புதிதாக  மார்க்கத்தில் குழப்பத்தை உண்டு பண்ணிக் கொண்டிருக்கும் கூட்டம் என்றால் அது ஷீஆ இஷம்தான் என்பதற்கு எந்தவீத மாற்றுக் கருத்துமில்லை எமது உயிரிலும் மேலான எங்கள் உம்மத்தின் தலைவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் காலத்தி்ல் இல்லாத இந்த ஷீஆக்கள் எவ்வாறு பிற்காலத்தில் உருவாகினார்கள்

உண்மையில் நபி  (ஸல்) அவர்களின் காலத்தின் வாழ்ககை வரலாற்றை ஆய்வு செய்வோமேயாக இருந்தால் நிச்சயமாக  இந்த ஷீஆக்கள் என்பவர்கள அந்த காலத்தில்  இருக்க வில்லை முஸ்லிம்கள்தான் இருந்தார்கள் அவர்கள்தான் சத்திய சஹாபாக்கள் இஸ்லாமிய மார்க்கத்தி்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்த மாமனிதர்கள். நபி (ஸல்) அவர்களின் காலத்திலயே ஷீஆக்கள் உருவாகி விட்டதாக ஷீஆக்கள் வாதிடுவது என்பது அபூலஹப் அபூ ஜஹூல் போன்றர் இஸ்லாமிய மார்க்கத்தில் மரணித்ததுக்கு சமமாகும் ஷீஆக்கள் பற்றி ஆய்வு செய்வதில் அறிஞ்சர்கள் மத்தியில் பல் வேறு பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன

நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின் நான்கு கலிபாக்கள் ஆட்சி செய்தார்கள் அதில் நான்காவது கலிபாவான அலி (றலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட அரசியல் முரண்பாடுகள் அவருக்கும் அன்றயை சிரியா தேசத்தின் கவர்ணராகிய முஆவியா (றலி) அவர்களுக்கும் இடையில் இடை வெளியை இஸ்லாமிய வரலாற்றில் தோற்று வித்தது என்பதே உண்மை அலி (ரலி) அவர்களின் காலத்தில் ஹிஜ்ரி (36 அல்லது 37 இல்)  நடை பெற்ற ஸீஃப்பீன் போரின் பிற்பாடுதான் இந்த வழி கெட்ட
ஷிஆக்கள் தோன்றியுள்ளார்கள் என்று நன்றாக வரலாற்றை ஆய்வு செய்யும் போது தெட்டத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்

நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவி எமகெல்லாம் தாயான  ஆயிஷா ரலி அவர்களை விபச்சாரி என்று பட்டம் சூட்டிய இந்த வழி கெட்ட ஷீஆக்களையா நாம் பின் பற்ற வேண்டும்…? அபூ பக்கர் (ரலி) உமர் (ரலி) உஸ்மான் (ரலி) போன்ற சுவர்க்கத்துக்கு நன்மாறாயனம் கூறப்பட்ட ஸஹாபாக்களை இஸ்லாமிய வரலாற்றில் தலைவராக ஏற்றுக் கொள்ள மறுத்த இவர்களை நாம் எவ்வாறு அடியெற்று பி்ன்ற முடியும்  சகோதரர்களே இவர்கள் தான் இன்று ஷீ லங்காவிலும் வந்து தனது பிரச்சாரத்தை பல் வேறு வழிகலி்ல் ஆரம்பித்து முஸ்லிம்களின் ஒற்றுமையையும் சீ்ர் குழைத்து மார்க்கத்தையும் குழப்பிக் கொண்டு இருக்கிறார்கள்

இந்த கேடு கெட்ட ஷீஆக்களின் வளர்ச்சி இன்று நாளுக்கு நாள் இலங்கயைிலும் அதிகரித்து கொண்டு போய்க் கொண்டிருக்கிறது இவர்கள் பல் வேறு வகையில் முஸ்லிம்களை சீர் குழப்பிக் கொண்டு உள்ளார்கள் ஆனால் நாம் எமது சமூகத்தை இவர்களிடம் இருந்து பாது காத்துக் கொள்ள முயற்சி செய்து கொள்ள வேண்டும் அதற்காக முஸ்லிம் அரசியல் வாதிகள் இஸ்லாமிய அறிஞ்சர்கள்  மாணவர்கள் பொது மக்கள்  என்ற பாகு பாடு இன்றி அனைவரும் ஒன்றினைந்து இவர்களை நல் வழியின் பால்  அழைக்க வேண்டும்
அல்லது நாம் எமது ஈமானை பாது காத்துக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் எதிர் காலத்தில் எமது சந்ததியினருக்கு இவர்கள் மா பெரும் சவாலாக உரு வெடுத்து விடுவார்கள் என்பதில் எந்த வீத மாற்றுக் கருத்துமில்லை..

(வை.எம்.பைரூஸ் வாழைச்சேனை)