அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகள் நியமனம் !

6715597253666513cc
அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகளாக கலாநிதி ஏ.டீ. ஆரியரத்ன, கலாநிதி ராதிகா குமாரசுவாமி மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஷிப்லி அஸீஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஏற்கனவே பாட்டளி சம்பிக்க ரணவக்க, விஜயதாஸ் ராஜபக்ஷ மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.