புதிய அமைச்சரவையில் 4 முஸ்லிம்களுக்கும் , 3 தமிழர்களுக்கும் அமைச்சுப் பதவி !

 

தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டது. இதன்படி,

rauff . risad , kabir , haleem

இன்று பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களில் 4 முஸ்லிம்களுக்கும் , 3 தமிழர்களுக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ரிசாத் பதியூதின், கபீர் ஹசிம், ரவுப் ஹக்கீம், அப்துல் ஹலீம் மற்றும் திகாம்பரம், மனோ கணேஷன், சுவாமி நாதன் ஆகியோரே அவர்கள்.

mano