சிங்கள பாடலுக்கு நடனமாடிய விராட் கோலி (VIDEO) !

 நடைபெற்று முடிந்த இந்திய, இலங்கை கிரிக்கெட் போட்டியின் போது பதிவான ஒரு விசித்திரமான வீடியோ இது.

விராட் கோலியை இலங்கையை சேர்ந்த பெர்சி சிங்கள பாடல் ஒன்றுக்கு நடனமாட அழைத்தார்.

அதன் போது விராட் கோலி சிங்கள பாடலுக்கு நடனமாடியதை நீங்களும் பார்த்து ரசியுங்கள்…