பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்க சங்காவிடம் ஜனாதிபதி வேண்டுகோள் !

sanka

குமார் சங்கக்காரவின் பிரியாவிடை வைபவம் பி சரா ஓவல் மைதானத்தில் தற்போது இடம்பெற்றுவருகின்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்குமாறு குமார் சங்கக்காரவிடம் வேண்டுகோள் விடுத்தார்.