பிரதமர் இன்று கண்டி விஜயம் !

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  இன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.

தலதா மாளிகையில் வழிபாடுகளில்  ஈடுபட்ட பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மல்வத்து பீடத்தின் மஹா நாயக்க தேரர் வண. திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரையும் சந்தித்து நல்லாசிகள் பெற்றுக் கொண்டார். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களுமான லக்ஷ்மன் கிரியெல்ல, ரவுப் ஹக்கீம் உற்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.ranil 44ranil 1ranil 2