கடான்டுகம கல்வி அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களால் இஷாக் ரஹ்மான் அவர்களுக்கு பாராட்டு !

கடான்டுகம கல்வி அபிவிருத்திச் சங்க உறுப்புனர்கள், இம்முறை பாராளுமண்ற தேர்தலில் அநுராத புர மாவட்டத்தில், ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அல் ஹாஜ் இஷாக் ரஹ்மான் அவர்களை பாராட்டி மலர்க்கொத்து வழங்கி கெளரவிக்கும் காட்சி.

 
 5_Fotor