விருப்பு வாக்குகள் விபரம் ( இணைப்பு 2 )

LION 3

நுவரெலியா மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்
ஜக்கிய தேசிய கட்சி

1. பி.திகாம்பரம் – 101528
2. வேலுசாமி இராதாகிருஷ்ணன் – 87375
3. எம்.திலகராஜ் – 67761
4. நவீன் திஸாநாயக்க – 66716
5. கே.கே.பியதாஸ – 48365

ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

1. ஆறுமுகன் தொண்டமான் – 61897
2. சீ.பீ.ரத்நாயக்க – 45649
3. முத்து சிவலிங்கம் – 45352

கயந்த காலி மாவட்டத்தில் கூடுதல் விருப்பு வாக்கு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

சந்திமவீரக்கொடி                                 114851
ரமேஸ் பத்திரன                                105434
நிசாந்த முத்துஹெட்டிகம  75994
மனுச நாணயக்கார       73387
கீதா குமாரசிங்க                                  63955
மொஹான் டி சில்வா                     53070

ஐக்கிய தேசியக் கட்சி

கயந்த கருணாதிலக்க – 149573
வஜிர அபேவர்தன – 142874
பந்துலால் பண்டாரிகொட – 66978
விஜேபால ஹெட்டியாரச்சி- 53413

யாழ் மாவட்டத்தில் ஸ்ரீதரன் முதலிடம்
யாழ்ப்பாண மாவட்ட விருப்பு வாக்கு பட்டியலில் சிவஞானம் ஸ்ரீதரன் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி
சிவஞானம் சிறிதரன் – 72058
மாவை சேனாதிராஜா – 58732
சுமந்திரன் – 58043
சித்தார்த்தன் – 53743
ஈ. சரவணபவன் – 43223

ஐ.தே.க
விஜயகலா மகேஸ்வரன் 13071
ஈ.பி.டி.பி.
டக்ளஸ் தேவானந்தா 16399

புத்தளம் விருப்பு வாக்கு முடிவு
புத்தளம் மாவட்டத்தில் சனத் நிசாந்த பெரேரா முதலிடம்.
ஐக்கிய தேசியக் கட்சி

பாலித ரங்கே பண்டார – 66960
நிரோசன் பெரேரா  – 59337
ஹெக்டர் ஹப்புஹாமி – 55475

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
சனத் நிசாந்த பெரேரா – 68240
பிரியங்கர ஜயரட்ன – 59352
அருந்திக்க பெர்னாண்டோ – 48118
000
அனுராதபுர மாவட்ட விருப்பு வாக்கு முடிவு
அனுராதபுர மாவட்ட விருப்பு வாக்கு முடிவுகளின் அடிப்படையில் எஸ்.எம்.சந்திரசேன முதலிடத்தைப் பெற்றுக்கொள்கின்றார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
எஸ்.எம். சந்திரசேன 118234
வீரகுமார திஸநாயக்க 69489
அசங்கா செஹான் 64865
துமிந்த திஸாநாயக்க 60071
எச்.வ. முத்துகுமாரன 54460

ஐக்கிய தேசியக் கட்சி

பீ.ஹரிசன் 113346
சந்திராணி பண்டார 83666
சந்திம பண்டார 50112
ரஹ_மான் இசாக் 44626

கேகாலை மாவட்டத்தில் கபீர் ஹாசீம் முதலிடம்
கேகாலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளா.
ஐக்கிய தேசியக்கட்சி
கபீர் ஹாசீம – 100930
சுஜித் சஞ்சய பெரேரா – 53218
துசிதா விஜேமான்ன 50893
அம்தென்ன தேவாலயே பிரேமதாச – 50695
சந்தித் சமரசிங்க  49442
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
கனகே ஹேரத் 95897
தாரக ராமன்ய பாலசூரிய  73404
சாரனி துஸ்மன்த  64836
ரஞ்சித் சியம்பலாபிட்டிய 62098

இரத்தினபுரி மாவட்ட விருப்பு வாக்கு முடிவுகள்
இரத்தினவுரி மாவட்டத்தில் பிரேமலால் ஜயசேகரவே முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு
பிரேமலால் ஜயசேகரவே 154980
பவித்ரா வன்னியாரச்சி 87660
வாசுதேவநாணயக்கார 81068
ஜனக வக்கும்புர 69014
ரஞ்சித் சொய்சா 63078
ஐக்கிய தேசியக் கட்சி
தலதா அதுகோரல 145828
துனேஸ் கந்கந்த 92804
ஹேசன் விஜய விதானகே 67841
ஏ.ஏ. விஜேதுங்க  48865
கருணாரட்ன பரணவிதாரனகே 47257

கண்டி மாவட்டத்தில் லக்ஸ்மன் கிரியல்ல வெற்றி
கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்டத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி
லக்ஸ்மன் கிரியல்ல 199046
மயந்த திஸாநாயக்க 111190
ரவூப் ஹக்கீம் 102186
அப்துல் மொஹமட் 111011
லகி ஜயவர்தன 67461
எம். வேலு குமார் 62556
ஆனந்த அலுத்கமகே 56625

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
லொஹான் ரத்வத்தே 129750
மஹிந்தானந்த அலுத்கமகே 123393
திலும் அமுனுகம 104469
அனுராத ஜயரட்ன 93567
கெஹலிய ரம்புக்வெல்ல 65687

திகாமடுல்ல மாவட்டத்தில் தயா கமகே முதலிடம்

திகாமடுல்ல மாவட்டத்தில் தயா கமகே முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி
தயா கமகே 68201
எம். பய்சால் 61401
எச்.எம்.எம். ஹரீஸ் 59433
எம். மன்சூர் 58536

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
விமலவீர திஸாநாயக்க  53537
சிறியானி விஜேவிக்ரம 49691

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி

கவிந்தன் கோணஸ்வரம் 17779

குருணாகல் மாவட்டத்தில் மஹிந்த வெற்றி

குருணாகல் மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அதிகூடிய விருப்பு வாக்குகளைப்பெற்றுக்கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

மஹிந்த ராஜபக்ஸ 423529

தயாசிறி ஜயசேகர 133832

டி.பி. ஏக்கநாயக்க 82789

அனுரபிரியதர்சன யாபா 77057

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ 76714

சாலிந்த திஸாநாயக்க 54318

இந்திக்க பண்டாரநாயக்க 46356

தரானாத் பஸ்நாயக்க 43020

ஐக்கயி தேசியக் கட்சி

அகில விராஜ் காரியவசம் 286155

ஜே.சீ. அலவதுகெட  106061

காமினி ஜயவிக்ரம 83346

நலின் பண்டார 80063

எஸ்.பி. நாவீன்ன  76714

அசோக அபேசிங்க 73184

இந்துனில் துசார  64359

திருகோணமலை விருப்பு வாக்கு வாக்கு முடிவுகளில் எம்.ஏ.எம். மஹ்ஷரூப்பும், சம்பந்தனும் முன்னணி வகிக்கின்றனர்.

ஐக்கிய தேசியக்கட்சி

எம்.ஏ.எம்.மஹ்ஷரூப்  35456

இம்ரான் மஹ்ருப் 32582

இலங்கை தமிழரசுக் கட்சி

ஆர்.சம்பந்தன் 33834

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

சுசந்த புஞ்சிநிலமே 19953

மாத்தறையில் அதி கூடிய விருப்பு வாக்குகளை டலஸ் அழப்பெரும வெற்றியீட்டியுள்ளார்..


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

டலஸ் அழப்பெரும             105406
நிரோசன் பிரேமரட்ன            99762
மஹிந்த யாபா அபேவர்தன        97918
காஞ்சன விஜேசேகர            83278
சந்திரசிறி கஜதீர            54252
ஐக்கிய தேசியக்கட்சி

புத்திக்க பத்திரண            98815
மங்கள சமரவீர                96092
சாகல ரட்நாயக்க            85772
காலி மாவட்டத்தில் டலஸிற்கு கூடுதல் விருப்பு வாக்கு
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

சந்திமவீரக்கொடி            114851
ரமேஸ் பத்திரன          105434
நிசாந்த முத்துஹெட்டிகம      75994
மனுச நாணயக்கார        73387
கீதா குமாரசிங்க             63955
மொஹான் டி சில்வா         53070

ஐக்கிய தேசியக் கட்சி

கயந்த கருணாதிலக்க – 149573
வஜிர அபேவர்தன – 142874
பந்துலால் பண்டாரிகொட – 66978
விஜேபால ஹெட்டியாரச்சி- 53413