ரணில் விக்கிரமசிங்கவுக்கு 499,866 விருப்பு வாக்குகள் !

LION 1 copy
அஸ்ரப் ஏ சமத்
வரலாறு காணாத விருப்பு வாக்கு ரணிலுக்கு மஹிந்தவை விட முன்ணிலையில் 

கொழும்பு மாவட்ட ஜ.தே.கட்சி தெரிவான 11 பேரில்  9 பேரின் விருப்பு வாக்கு தற்பொழுது வெளியானது.  கொழும்பு ரோயல் கல்லுாாியில் இருந்து தற்பொழுதும் விருப்பு வாக்கு எப்ண்ணபட்டு வருகின்றது.

இலங்கையில் ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளை பெற்ற பிரதமர் 
(1) ரணில் விக்கிரமசிங்க   499,866
(2) சுஜிவ சேரசிங்க – 114,849
(3) ஹர்சா டி சில்வா –  114,147
(4) ரவி கருநாயாக்க – 111,398
(5)சம்பிக்க ரணவக்க – 100,444
(6) எஸ். மரிக்கார்  –       95,526
(7) முஜிபு ரஹ்மான்   –      83.884
(8) எரான் விக்கிரமசிங்க – 82,737
(9) விஜயதாச ராஜபக்ச –   81,758
 ஆகியோர்களது முடிவுகளே வெளிவந்துள்ளது. மிகுதி 2 வர் யார் என்பது பற்றி மீள என்னப்படுகின்றது. மனோவா, ரோசியா, ஹிருனிக்காவா ? முன்று முஸ்லீம்களில் மரிக்கார் முஜிப  ரஹ்மான் , தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.