வெற்றியீட்டிய பின் சமய வழிபாட்டில் , முகா தலைவர் !

11822989_1710401755859832_8652630275924400782_o

 

நடந்து முடிந்த தேர்தலில் வெற்றியீட்டிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் கண்டி மீரா மக்காம் பள்ளிவாசலில் சமய அனுஸ்தானத்தில் ஈடுபடுவதையும் , பின்னர் ஆதரவாளர்களுடன் அளவளாவதையும் படத்தில் காணலாம் .

11845056_1710401169193224_421527634833378261_o 11895263_1710401815859826_8939094785125918940_o 11896302_1710401372526537_3409801809735251599_o