நடைபெற்று முடிந்த தேர்தலில் தேசியப்பட்டியல் உள்ளடங்கலாக கட்சிகள் பெற்ற மொத்த ஆசனங்கள்.
ஐக்கிய தேசியக்கட்சி 93 + ( 13 தேசியப்பட்டியல் ) = 106
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 83 + ( 12 தேசியப்பட்டியல் ) = 95
இலங்கைத் தமிழரசுக் கட்சி 14 + ( 2 தேசியப்பட்டியல் ) = 16
ஜே.வி.பி. 04 +( 2 தேசியப்பட்டியல் ) = 06
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 01 = 01
ஈ.பி.டி.பி. 01 = 01
மொத்தம் 225