அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிச்சயிக்கப்பட்ட தேசியப்பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வை.எல்.எஸ். ஹமீட் அவர்கள் தனது வாக்கினை அளிப்பதற்காக கல்முனையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்றபோது,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் அவர்கள் தனது வாக்கினை அளிப்பதற்காக கல்முனையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்கினை அளித்தார்,
கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்ன ஐந்தாம் இலக்க திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமாகிய சிராஸ் மீராசாஹிப் தனது வாக்கினை அளிப்பதற்காக சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கெடுப்பு நிலையத்தில் சென்று வாக்களித்தபோது