அமீர் அலி , யோகேஸ்வரன் , பிள்ளையான் வாக்களிப்பு !

அசாஹீம் 
ஐக்கிய தேசிய கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் தனது வாக்கினை அளித்தார்.

Ameer Ali 03_Fotor
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான எஸ்.சந்திரகாந்தன் கருங்காலிச்சோலை ஸ்ரீ கிருஸ்னா வித்தியாலயத்தில் வாக்களித்தார்.

Pillayan - 02_Fotor

 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளருமான எஸ்.யோகேஸ்வரன் புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில் வாக்களித்தார்.

Yohesvaran - 02_Fotor