இன்று பகல் 01.00 மணி வரை இடம்பெற்ற வாக்களிப்பு விபரங்கள் !

வவுனியா – 57% 

காலி – 50% 

கேகாலை – 60% 

மாத்தளை – 58% 

அத்துடன் நண்பகல் 12.00 மணிவரை 

பதுளை – 40% 

குருநாகலில் – 50% 

கண்டி – 58% 

மாத்தரை – 50% வாக்குகளும் பதிவாகியுள்ளது .