முன்னாள் அமைச்சர் அதா உல்லா வாக்களித்தார் !

atha 3

நிஸ்மி

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சார்பில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தனது வாக்கினை அளிப்பதற்காக அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மஹா வித்தியாலய வாக்குச் சாவடிக்கு வருகை தருவதையும், வாக்களித்தபின் வாக்குச் சாவடியை விட்டு வெளியே வந்தபோது ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளிப்பதையும் படங்களில் காணலாம்.

atha 2 atha