ஹிஸ்புல்லாஹ் போன்ற கள்வர்களை மைத்திரிபால சிறிசேனா கிட்டவும் எடுக்கமாட்டார் : ஆசாத் சாலி !

azath-salley
அஸ்ரப் .எ.சமத் 
இன்று நடைபெற்ற ஊடகவியாலாளார் மாநாட்டில் மத்திய மாகான சபை உறுப்பிணர் அசாத் சாலி தெரிவித்த கருத்துக்கள்.
 மட்டக்களப்பில் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா கூறுகின்றார் அவர் மகிந்தட ஆள் இல்லியாம் மைததிரிபால சிறிசேனட ஆளாம்.  ஒருபோதும் ஹிஸ்புல்லாஹ் போன்ற கள்வர்களை மைத்திரிபால சிறிசேனா கிட்டவும் எடுக்கமாட்டார்.
 இவர் சிலிங்கோ இஸ்லாமிய வங்கியில் தமது மனைவியின் பெயாில் பணத்ததை எடுத்துவிட்டு சிலிங்கோ முதலாளியை சிறைக்கு அனுப்பினவர். தனது மனைவி விவகாரத்து பெற்றுவிட்டார். எனக்கும் அவருடைய சிலிங்கோ பணத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னவர். கொழும்பில் பெக்டரியையும் பஸ்சையும் பற்றவைத்து விட்டு அதற்கு இன்சுரஸ் பெற்றவர். இவ்வாறவனவர்களை மீண்டும்  இந்த ஜனாதிபதி மைத்திரிபாலவின் நல்லாட்சிக்குள் ஒருபோதும் சேர்கக மாட்டார். அந்தப் பிரதேச மக்கள் சற்று சிந்தித்து தங்களது அரசியல் பிரநிதித்துவத்தை நேர்மையான அரசியல்வாதிகளைச் தோர்ந்தெடுங்கள்  என ஆசாத் சாலி தெரிவித்தார்.
மகிந்தவுடன் இருக்கிற அபுநானா அஸ்வர் குர்ஆணைக் கொண்டு அவருக்கு வசியத்து சொல்லுகின்றார். அதேபோன்று குருநாகல் சத்தார், சட்டத்தரணி சகீட்  இவர்கள் கனவு காண்கின்றனர் மகிந்த வந்திடுவார் எங்களுக்கு அம்பசிடர் போஸ்ட் கிடைக்கும் என்று மஹிந்தவுக்கு பின்னால் வால் ஆட்டுகின்றனர்.
திலான் பிரேராவுக்கு என்ன உரிமை இருக்கிறது தாஜத்தீன் ஜனாசாவைத  தோண்டினால்  ஹாரம் என்று அவர் இதை அஸ்வரா அவருக்கு சொல்லிக் கொடுத்தது.
மைத்திரிபால சிறிசோன செல்லியிருக்கிறார். இந்த மகிந்த ஒருபோதும் பிரதமராக நியமிக்க போவதில்லை என்று 
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அன்மையில் இந்த ஸ்ரீ.ல.சு கட்சியை நாசமாக்குவதற்கு நான் விடப்போவதில்லை. அவர்களை தோற்கடியுங்கள் எனக் கூறியுள்ளார். அத்துடன் அவர் மறைமுகவாவ மிருக ஜாதி என்ற சின்னத்தில் கேட்கும் ஜ.தே.கட்சிக்கு வாக்களிக்குமாறு அந்த மேடையில கூறியுள்ர்.
மஹிந்தயோட இருக்கின்ற அலி பாபவும் 40 திருடர்களும் மீண்டும் இந்த தேர்தலில் வரப்போவதில்லை ஜ. தே.கட்சி 105 ஆசனங்களைப் பெறும் மகிந்த 70 ஆசனங்களைப் பெருவார் அதில் 60 பேர் மைத்திரியிடம் மண்டியிட்டு மீண்டும் ஜ.தே.கட்சி அரிசில் அமைச்சராகி தேசிய அரசாங்கமொன்று மலரும். என அசாத் சாலி தெரிவித்தார்.