முக்கியச் செய்திகள் டொனி பிளேயர் இலங்கை வந்தடைந்தார் ! 11th August 2015 Facebook WhatsApp Viber Twitter/X Print பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை வந்தடைந்தார். அவருடன் அவரது மனைவி உள்ளிட்ட சிலரும் வருகை தந்துள்ளனர். Facebook WhatsApp Viber Twitter/X Print