அமைச்சர் றிசாத் பதியூதீனின் சொத்துக்கள் சேகரிப்பு பற்றி கருத்து தெரிவிக்கும் மாகாண சபை உறுப்பினர் !

j
அஸ்ரப் ஏ சமத்

இன்று கொழும்பு ரேனுகா கோட்டலில் குருநாகல் மாவட்ட முஸ்லீம் காங்கிரஸ் மாகான சபை உறுப்பிணர் சட்டத்தரணி ஜவ்வாசா மற்றும் மன்னாரைச் சேர்ந்த குலவுதீன் ஆகியோர்  அமைச்சர்  றிசாத் பதியுத்தீனின்  சொத்துக்கள்  சேகரிப்பு பற்றிய ஊடகவியலாளர்  மாநட்டை நாடத்தினார்கள்.

(இடை நிடுவில் மேல்மாகாணசபை உறுப்பிணர்  முஹமமட் பாயிஸ் வருகை தந்து -ஊடக மாநட்டில் வாக்குவாதம் இடம்பெற்றது. ஜவ்வாசாவுக்கு சார் பாக மேல்மாகணசபை முஸ்லீம் காங்கிரஸ உறுப்பிணர்  அர்சத் நிசாம்தீன் அவரது ஆட்களும் அவருடன் வாக்குவாத்த்தில் ஈடுபட்டு பயிசை வெளியேற்றினார்கள்)
இங்கு கருத்து தெரிவித்த ஜவார்சாகா,
 முஸ்லீம் காங்கிரசின் மறைந்த முன்னாள்  அமைச்சர்  நுார் டின் மசுர் ஊடகாவே இவர் அரசியலுக்கு வந்து  பாராளுமன்ற உறுப்பிணராகி  2 மாதத்திற்குள் இவரும்  அமீர்  அலியும் கட்சியில் இருந்து மாறி அமைச்சாரானார்கள்
12வருடங்களுக்கு  முன் அவர் பாராளுமன்ற்த்தில் அவருக்குரிய சொத்துப் பிரகடனத்தில் தனக்கு ஓர்  மோட்டார்  பைசிக்களோ 10  போ்ர் ச் கானியோ  இந்த நாட்டில் இல்லை என பிரகடனப்படுத்தியுள்ளார் .   ஆனால் அவருக்கு தற்பொழுது –
உறவினர் கள்  பெயரிலும் மனைவி, சகோதரர்கள் மற்றும் நன்பர்கள் உள்ள கம்பணிகள் பங்குகள்,  கொழும்பில் தெஹிவளை, ராஜகிரிய வீடுகள் பற்றிய முகவரிகளும் அது சம்பந்தமான உறுதிப்பத்திரங்களும் ஊடகங்களுக்கு காண்பிக்கப்பட்டன.
 புத்தளம்,  மண்ணார்  மாவட்டத்தில் அவரது உறவினர்களுக்கு  3000 ஏக்கார்  காணிகள் பற்றிய பதிவுகள் 71 கோவைகளைக் காட்டினார்கள்.
j3_Fotor
அத்துடன் வடக்கில் கொங்கிறீட் பாதைகள், குளங்கள்  நிர்மாணங்கள் தனது சகோதரின் பெயரில் உள்ள மெஹா சிட்டி நிர்மாணக்கம்பணிகள் ஊடகா கடந்த 10 வருடங்களாக வடக்கில் நிர்மண ஒப்பந்தங்கள் பற்றியும்  தெரிவிக்கப்பட்டன. 
கட்டார்  நாட்டில் ஆர் ஆர். ஏ நிறுவனத்துடன் வீடுகள் நிர்மாணிக்க பெற்ற அந்த நாட்டு அரபு பத்திரிகைகளில் வந்த செய்திகள் புகைப்படங்கள் மற்றும் மண்ணார்  பள்ளிவசாலுக்கு கையளிக்கப்பட்ட நிதிகள் பற்றியும் படங்களுடன் அந்த நாட்டின் நிறுவனத்தின் வெப்பதளங்கள் செய்திகள் படங்களையும் காண்பித்தனர் .
மறைந்த தலைவர்  எம்.எச்.எம் அஸ்ரப் அவர்கள் தனது மகன் அமான் அஸ்ரப் அன்று 25ஆ யிரம் ருபாவுக்கு சம்பளத்துக்கு வேலைசெய்தார் . இன்றும் அவர்  அவ்வாறு ஒரு கம்பணியின்தான் சாதாரணமாக தொழில் செய்கின்றார் . அவர் ஒருபோதும் தனது குடும்பத்துக்கு  சொத்து
சேர்த்து வைக்கவில்லை இது தான் முஸ்லீம் காங்கிரஸ் தலைமைகள் கற்றுத்தந்த பாடம் .
ஆனால் றிசாத் பதியுத்தீன் போன்றோர் தனிக் கட்சி நடத்தி அதன் ஊடாக பணம் வீசுகின்றனார். இவர்கள் இந்தக் கட்சியில் ஊடக அரசியல் முத்திரை பதித்தவர்கள்.  
இங்கு உரையாற்றிய குவால்தீன்,
 நான் மிரட்டி 4 கோடி ருபா கேட்டதாக ஊடகங்களுக்கு தெரிவித்தார். வெறும் சீ.டி யை ஒன்றைக் காட்டியுள்ளார். என்னை இவ்வாறு  நடத்த வேண்டாம் என்று அவர் தான் என்னை அவரது ஆடகள் ஊடகா மிரட்டினார். பணம் தருவாதக சொன்னார். 
இவர் பற்றிய ஏனைய சொத்துக்கள் விபரம் மேலும் கொழும்பில் உள்ளது அதனையும் பெற்றுள்ளோம் ஏன்கனவே பொலிஸ் எப்.டி.பிரிவு, லஞ்ச  சொத்துசேகரிப்பு ஆணையாளருக்கும் அறிவித்துள்ளோம். இவர் கட்டார், பாக்கிஸ்தான் , துருக்கி, பஹ்ரை போன்ற நாடுகளில் இவ்வாறு இடம் பெயர்ந்த மக்களை காட்டி நிறைய வெளிநாட்டு நிதி சேகரித்தார். ஆனால் அந்த மக்கள் இன்னனும் அகதி வாழ்க்கை வாழ்கின்றனர். இ ம் மக்களைக் காட்டி அவர் குடும்பத்திற்கு சொத்து சேகரி்ததுள்ளார் எனத் தெரிவித்தார்.
j2 Fotor
j5 Fotor j4_Fotor