அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அம்மாவட்டத்தின் பல இடங்களில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ஹக்கீம் கலந்துகொண்டார்.அந்தக் கூட்டங்களில் ஒன்று அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் இடம்பெற்றபோது கலந்துகொண்ட கட்சியின் ஆதரவாளர்களையும் படங்களில் காணலாம்.