நஜாத்
ஏழுபேரை இணைத்து கொண்டு அவர்களுக்கு விளையாட்டு உபகரனங்களை வழங்கி விட்டு
கிழக்கு மாகான சபை உறுப்பினர் வெற்றிலைக்கு வாக்கு போடாதீர்கள் அக்கரைபற்று விளையாட்டு கழகம் முடிவு செய்துள்ளது .
கிழக்கு மாகான சபை உறுப்பினர் வெற்றிலைக்கு வாக்கு போடாதீர்கள் அக்கரைபற்று விளையாட்டு கழகம் முடிவு செய்துள்ளது .
இதை என்ன வென்று சொல்வது இதை எந்த அரசியலில்
மதிப்பிடுவது ?
சகோதரர் தவமவர்கள் வெத்திலைக்கு வாக்கு போடாதீர்கள் என்று சொல்வதை காட்டிலும் தற்போதைய ஜானதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களிடம் சொன்னால் போதும் மக்கள் வெத்திலைக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள் ஐக்கிய மக்கள் சுகந்திர கூட்டமைப்பின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அம்பாறைமாவட்ட முதன்மை வேற்பாளராக வெத்திலையில் போட்டியிடுகிற அதா உள்லாவை தோற்கடிப்பதற்கு அம்பாறைமாவட்டத்தில் சிலர் சொல்லும் பொய்கள் அளவு இல்லாதது ஒரு பொய்யை நிருபிக்க ஆயிரம் பொய்கள் சொல்ல வேண்டிவரும்.
அதர்க்குள் பொது தேர்தல் முடிந்து தேசிய காங்கிரசின் தேசிய பட்டியலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமான் இன்சா அல்லா mpஆகிடுவார்
அதுமட்டுமல்ல கீழ் தரமான தந்திரங்களால் எந்த ஒரு மகாத்தான காரியங்களையும் சாதிக்க முடியாது நேற்று அக்கரைபற்றில் முஸ்லிம் காங்கிரஸ் பொதுக் கூட்டம் நடைபெற்றது வெளி ஊர்களில் இருந்து வந்த முஸ்லிம் காங்கிரஸ் ஆதராவாளர்கள் கலந்து கொண்டார்கள்
நேற்றைய கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் உரையை கேற்கும் போது அமைச்சர் ரிசாத் பதுரித்துன் சொன்னா வார்த்தை நினைவுக்கு வந்தது அதாவது ரவூப் ஹக்கீம் நல்ல ஒரு வைத்தியரிடம் மருந்து எடுத்தால் அவருக்கு பிடித்திருக்கும் அரசியல் மன நோய் செரியாகிவிடும் .
ரவூப் ஹக்கீமின் ஆதங்கமான உரை அதாவது ரவூப் ஹக்கீம் அதா உள்ளா ஆதரவாளர்கள் எந்த நேரம் இந்த கூட்டத்தை குழப்புவார்கள் என்ற எண்ணத்தோடு உரையாற்றி கொண்டு இருந்தார் குழப்பத்தை முஸ்லிம் காங்கிரஸ் குழப்பத்தில் எந்த காரணம் கொண்டும் அக்கரைபற்று மக்கள் குழப்ப கூடாது என்பது அக்கரைபர்ரின் தலைமை அதா உல்லாவின் வேண்டுகோள் அக்கரைபற்றில் நடைபெறுகிற முஸ்லிம் காங்கிரஸ் கூட்டங்கலுக்கு வருபவர்கள் வெளியுரைய் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் .
அவர்களை வாக்குகள் முஸ்லிம் முஸ்லிம் காங்கிரசை சென்றடைந்தாலும் அவர்களின் குடும்பத்தில் இருப்பவர்களின் வாக்குகள் தேசிய காங்கிரசுக்க என்பதை நீங்கள் நினைவில் வைத்து நடந்து கொள்ளுங்கள் என்பதது தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் அதா உல்லாவின் வேண்டு கொள் அக்கரைபற்று தலைமை அதா உள்ளா என்ன சொன்னாலும் எங்க நலனுக்கு எங்க ஊரின் நலனுக்கு எங்கள் மாவட்டத்தின் நலனுக்கு என்று நலனை கடைபிடுத்து நடக்கும் அக்கரைபற்று மக்கள் இன்சா அல்லாஹ் அக்கரைபற்று மக்கள் யார் என்பதை மீண்டும் ஒருமுறை மாகான சபை உறுப்பினர் தவம் அவர்கள் 18ம்திகதி புரிந்து கொள்வார்.
அவருக்கு எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் அட்டாளைச்சேனை வாக்குகள் கேள்வி குறியாகவே இருக்கிறது சைவர் என்றும் சொல்லலாம் அதாவது இந்த பொதுத்தர்தேளில் உதுமான் லெப்பை தேசிய காங்கிரஸ் தேசியப் படியலில் இணைத்து கொண்டார் முன்னாள் அமைச்சர் அதா உள்ளா அதன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு அட்டாளைச்சேனையில் வீழ்சி கண்டது.
அட்டாளைச்சேனை மக்கள் தேசியப் பட்டியலில் இருக்கும் எமது ஊர் மகனை இணைத்து 41வருடங்களாக இல்லாமல் இருக்கும் பாராளுமன்ற பிரதிநிக்கு முற்று புள்ளி வைத்து நமது மகனை அனுப்புவோம் என்று ஊர் கூடி தீர்மானம் எடுக்கும் நேரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை ஊருக்கு கிழக்கு மாகான சபை உறுப்பினர் நசிர் வரவழைத்து ஏதாவது சொல்லி மக்களை நம்ம வழிக்கு கொண்டு வாருங்கள் என்று சொல்ல ரவூப் ஹகீம் உடனே ஊரில் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து மக்கள் அனைவரையும் வரவளைத்து அவிழ்த்து விட பட்ட பொய் மூட்டை தான் அந்த தேசியப் பட்டியல் என்பதை அதா உள்ளா போராடி நிருபித்தார்.
அது மட்டுமல்ல அமைச்சர் ரிசாத் பதுருத்தீன் கலந்து கொண்ட கூட்டத்தில் கல்லெறிந்து உண்மையை மக்களிடம் சொல்லாமல் தடுத்தார்கள் தற்போதைய அம்பாறை மாவட்டத்தில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ் கொந்தராத்து அரசியல் வாதிகளால் அட்டாளைச்சேனை மக்கள் இம்முறை விளித்து கொண்டு விட்டார்கள் யாரின் அரசியல் ஏமாற்று அரசியல் என்பதையும் ஏமாற்றும் தலைமைக்கு இந்த பொது தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவோம் என்று ஊர்ர கூடி முடிவெடுத்துள்ளார்கள் இந்த தேர்தலில் வெத்திலை வென்று அட்டாளைச்சேனைக்கு உதுமான் mp ஆகினா இவர்களின் அரசியல் சிரோ ஆகிவிடும் என்பதால் தான் இந்த கொந்தராத்து வேலைகள் .