மு.கா தலைவரின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் !

UDA_0485_Fotor
கண்டி கடுகஸ்தோட்டவில் அமைந்துள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் பிரசார அலுவலகத்தில் நேற்று  மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டிமாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் முதலாம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளருமான ரவ்ப் ஹக்கீம்  உரையாற்றுவதையும்  கலந்து கொண்ட மக்களையும் படங்களில்  காணலாம்.

UDA_0450_Fotor_Collage_Fotor