நேற்று வன்னி மாவட்டத்தில் ரவூப் ஹக்கீம் ( போட்டோ இணைப்பு )

UDA_0228_Fotor

 வன்னி மாவட்டத்தில் மரச் சின்னத்தில் போட்டியிடும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முஸ்லிம் காங்கிரஸ்தலைவரும் அமைச்சருமான ரவ்ப் ஹக்கீம் நேற்று முல்லைத்தீவு மணலாறு,தண்ணீருற்று ,நீராவிப்பிட்டி ஆகிய இடங்களில் சூறாவளிதேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட படங்கள்